கடற்படை கிண்ணத்திற்கான கழக மட்ட ஹொக்கி போட்டித் தொடர் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெலிசரயில் நடைபெறவுள்ளன.
கடற்படை ஹொக்கி விளையாட்டு சங்கத்தின் அனுசரணையில், வெலிசரயில் உள்ள கடற்படை ஹொக்கி மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ள.
முப்படைகள் மற்றும் பொலிஸ் ஹொக்கி அணிகளுடன், நாட்டிலுள்ள பிரபல ஹொக்கி விளையாட்டுக் கழகங்களும் போட்டிகளில் பங்கேற்றவுள்ளன.