July 2, 2022
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்றும் இடம்பெற்றது.
அதற்கமைவாக , 10 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 8 பிரதியமைச்சர்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
பிரதி அமைச்சர்கள் 
1. அமீர் அலி – மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம்
2. துனேஷ் கன்கந்த  – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
3. ரஞ்சன் ராமநாயக்க  – சமூக வலுவூட்டல்
4. எச்.எம்.எம்.ஹரீஸ்  – அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி
5. கருணாரத்ன பரனவித்தான  – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள்
6. சாரதி துஷ்மந்த  – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
7. பாலித தெவரப்பெரும  – பேண்தகு அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி
8. மனுஷ நாணயக்கார  – தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
9. முத்து சிவலிங்கம்  – உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி
10. செய்யித் அலி ஷாஹீர் மௌலானா  – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்
இராஜாங்க அமைச்சர்கள்
1. பாலித்த ரங்கே பண்டார  – நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் இடர் முகாமைத்துவம்
2. திலிப் வெதஆரச்சி  – மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி

3. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா  – பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி


4. மொஹான் லால் கிரேறு  – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்


5. சம்பிக்க பிரேமதாச  – பெருந்தோட்டக் கைத்தொழில்


6. லக்ஷ்மன் செனவிரத்ன  – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள்


7. திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம  – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி


8. வீரகுமார திசாநாயக்க  – மகாவலி அபிவிருத்தி

Leave a Reply

Your email address will not be published.