July 4, 2022

வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த மேலும் 30 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ள

இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்..

இதற்கமைய வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 60 உத்தியோகர்த்தகள் வைரஸ் தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.