July 1, 2022

2019 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பெறுபேறுகளை  www.doenets.lk என்ற தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேரடி இணையத்தள முகவரி – https://www.doenets.lk/examresults

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் “A” சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதன்மூலம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 73.84 % மாணவர்கள் கல்விப் பொதுத் தாரதர உயர்தரத்தில் கல்வி கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, 66.82% பரீட்சார்த்திகள் கணித பாடத்தில் சித்திபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.