July 4, 2022

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து. சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரா மஹிந்த ராஜபக்ஸ இன்று (01-06-2020) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தின் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.