July 2, 2022

நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரையில் நாளை (14-06-2020) முதல் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.