July 2, 2022
தாமரைக் கோபுர திட்டத்தை மிகவும் பயனுறுதி வாய்ந்த முதலீடாக உயர்நியமங்களுடன் நவீனமயப்படுத்தி நாட்டுக்கு வழங்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் தாமரைக் கோபுர திட்டத்தின் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று (15-06-2020) நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த திட்டத்துடன இணைந்த முதலீட்டுத் திட்டங்கள் குறித்து உள்நாட்டு, வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்துவதை உடனடியாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.