உண்மைக்கு முதலிடம்..
சட்ட மாஅதிபர் திணைக்களத்திலுள்ள 425 பேருக்கு இன்று (18-02-2021) கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.