July 1, 2022

IPL கிரிக்கெட் போட்டிகள் மூலம் அதிக சம்பளமாக வருமானத்தை ஈட்டிய டொப்-10 வீரர்களில் மகேந்திரசிங் தோனி முன்னிலையில் உள்ளார்.

இந்த டொப்-10 வரிசையில் 7 இந்திய வீரர்கள் உள்ளார்கள். 

அத்துடன் தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் மூவரும் இந்த வரிசையில் இடம்பிடித்துள்ளனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான தோனி இநதிய மதிப்பில் 152 கோடியே 84 இலட்சம் ரூபா ஈட்டியுள்ளார்.

இதுதவிர பின்வரும் வீரர்கள் அடுத்த இடங்களில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளளனர்.

02. ரோஹித் ஷர்மா –  மும்பை இந்தியன்ஸ் – 146 கோடியே 66 இலட்சம்

03 விராட் கோலி –  ரோயல் செலெஞ்சர்ஸ் – 143 கோடியே 20 இலட்சம்

04. சுரேஷ் ரெய்னா –  சென்னை சுப்பர் கிங்ஸ் – 110 கோடியே 74 இலட்சம்

05. ஏ.பி. டிவில்லியர்ஸ்- ரோயல் செலெஞ்சர்ஸ் – 102 கோடியே 51 இலட்சம்

06. சுனில் நரைன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் –  95 கோடியே 24 இலட்சம்

07. கௌதம் காம்பீர் – டெல்லி கெப்பிட்டல்ஸ் –  94 கோடியே 62 இலட்சம்

08. யுவராஜ் சிங் – மும்பை இந்தியன்ஸ் –  84 கோடியே  60 இலட்சம்

09. ரொபின் உத்தப்பா- சென்னை சுப்பர் கிங்ஸ் –  78 கோடியே 27 இலட்சம்

10. ஷேன் வொட்சன் – சென்னை சுப்பர் கிங்ஸ் –  77 கோடியே 13 இலட்சம்

Leave a Reply

Your email address will not be published.