July 4, 2022

Photo courtesy : SLC

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame வாழ்த்துக்குரிய இந்த வருடத்திற்கான வீரர்களின் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரவும் பெயரிடப்பட்டுள்ளார்.

நவீன கிரிக்கெட் சகாப்தத்திற்கு 1996 – 2015 காலப்பகுதியில் ஆற்றிய பங்களிப்பிற்காக குமார் சங்கக்காரவின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வௌியிடப்பட்டுள்ள Hall of Fame புகழுக்குரிய 10 வீரர்களின் பெயர்கள் வருமாரு,

01. ஓப்ரே ஃபோல்க்னர்                    – தென்னாபிரிக்கா

02. மொண்டி நோபல்                     – அவுஸ்திரேலியா

03. சேர் லீரே கொன்ஸ்டன்டைன் – மேற்கிந்திய தீவுகள்

04. ஸ்டான் மெக்கெபே                 – அவுஸ்திரேலியா

05. டெட் டெக்ஸர்                                 – இங்கிலாந்து

06. விகோ மங்கட்                                 – இந்தியா

07. டெஸ்மன்ட் ஹெய்ன்ஸ்         – மேற்கிந்திய தீவுகள்

08. பொப் வில்லிஸ்                         – இங்கிலாந்து

09. அண்டி பிளவர்                                 – ஸிம்பாப்வே

10. குமார் சங்கக்கார                         – இலங்கை

 மேலதிக தகவல்களுக்காக,

ICC

#ICC #HallofFame #Sangakkara #Cricket #LK #Srilanka

Leave a Reply

Your email address will not be published.