கொவிட்-19 காரணமாக நாடு எதிர்நோக்கியிலுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக பல்வேறு தரப்புகள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
அத்துடன் ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கூட்டணி கட்சிகளும் தங்களின் பலத்த எதிர்ப்பை வௌியிட்டுள்ளதுடன், அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையி்ல கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Video courtesy: KandyTamilNews
SriLanka,Lk,UNP,Covid_19,coronavirus,vaccine,gotabaya,sajith,politics,news,lka,SJB,SLPP,SLFP,noconfidence,fuel,Gammanpila,mahinda,rajapakse,government,kandy,tamil,ceylonmail