July 1, 2022

எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து கண்டி திகன பிரதேசத்தில் மக்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் இன்று (18-06-2021) ஈடுபட்டனர்.

குண்டசாலை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் ஆர்.ஜி.சமரணாயக்கவின் ஏற்ப்பாட்டில் திகன பிரதேசத்தில் இந்த அமைதி ஆர்ப்பாட்டம நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.