July 4, 2022

1000 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களை விநியோகிப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தி்ற்கு இன்று (22-06-2021) சமர்ப்பிக்கப்படவுள்ள யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று அனுமதி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.