July 2, 2022

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 10 ரூபாவினாலும், கேக் ஒரு கிலோகிராமின் விலையை 100 ரூபாவினாலும் அதிகரிப்பதற்குத் தீர்மாணித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. (KandyTamilNews)

Leave a Reply

Your email address will not be published.