July 4, 2022

நுவரெலியா, இராகலை பகுதி வீடொன்றில் இன்று அதிகாலை பரவிய தீயினால் குழந்தை, சிறுவன் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ சம்பவத்தில் ஒரு வயதுக் குழந்தை, 11 வயது சிறுவன்,  இரண்டு பெண்கள் உட்பட  ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இராகலை பொலிஸார் தீ சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(kandytamilnews.com)

தீ பரவியபோது பிடிக்கப்பட்ட காணொளியைக் கீழே காணலாம்

BREAKING NEWS: Fire accident at house kills 5 in #Ragala, #Nuwara Eliya pic.twitter.com/R0iIk3OvSJ

— TrueCeylon.LK (@trueceylon) October 8, 2021

Leave a Reply

Your email address will not be published.