கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 10 ஶூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை இன்று காலை (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலைகளும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. (kandytamilnews.com)