சீமெந்து மூடையொன்றின் விலை 93 ரூபாவால் இன்று முதல் (11) அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 50 கிலோிகராம் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1098 ரூபாவாகும் என சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பு நேற்றிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லேும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (kandytamilnews.com)