July 1, 2022

இந்திய உதவியின் கீழ் வழங்கப்பட்ட 40000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த டீசல் தொகை நேற்று (30/05/2022) மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.